அண்ணே ஒரு வெளம்பரம்......

ரொம்ப ஆசையா இருந்தேங்க இந்த மாச PIT சப்ஜெக்ட் மேல. ஞானம் கிடைக்கும் நிலைக்கு போய்வந்ததால புதுசா எதையும் ட்ரை பண்ண முடியல.

சரி இந்த மாசம் விட்டுட்டா போச்சுன்னு இருக்கப்போ. திடீர்ன்னு புது படம்தான் போடறதுன்ன நம்ம பாலிசிய உடைச்சு பழைய படத்துல ரெண்டு தேத்துனா என்னன்னு ஒரு ஐடியா.

சும்மா போட்டில பங்கெடுத்துகிட்டா கூட போதும். ரெண்டு மணி நேரம் உக்காந்து பிக்காசாலயே தேத்தியாச்சு,

ரெண்டு படமுமே ஜாலிக்குன்னாலும் நல்லா யோசிச்சீங்கன்னா ரெண்டுக்குள்ளயும் இருக்கும் சீரியஸ்னஸ் புரியும் . இதுக்குத்தான் ஞானம் கிடைக்கனுங்கறது.

ரெண்டாவது படத்த இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணி இருக்கலாம். இப்பவே ஒரு மணி நேரம் லேட்.

நாதாஸ் மெடிக்கல் சர்ட்டிஃபிகேட்லாம் கேப்பாரான்னு தெரியல.
========================================படத்தை பெருசா பாக்க இங்க க்ளிக் பண்ணுங்க

31 comments:

said...

கையில அருவா எடுக்கிற மாதிரி இருக்கிற படம் வருங்கால சமுதாயத்தை சீர்குலைப்பதாக எண்ணி என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனாலும் படம் நல்லா இருக்கு, உணர்வு நல்லா இருக்கு PP இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்னு தோணுது.

Anonymous said...

haha.

Anonymous said...

haha.

said...

அட, அனுப்பிட்டீங்களா? நல்லது. கருத்துக்கள் நல்லா இருக்கு.

said...

இரண்டும் அருமை. முதல் படத்தின் கருத்து அற்புதம். இரண்டாவது கருத்தும்தான், ஆனால் கூடவே வருகிறது சிரிப்பு. நல்ல சிந்தனை. [அதான் ஞானம்னு சொல்லிட்டீங்களே:)!]

said...

இளா மாமு கையில் அருவாளை எடுத்த இளைய சமுதாயம் ஆக்கப்பூர்வமான தன்னுடைய முயற்சிக்காகவே எடுத்திருக்கிறது என்று இங்க சொல்லிக்கொள்கிற வேளையில்....

ஸ்ஸ்ஸ் யப்பா முடியல. சோடா ப்ளீஸ்

said...

super....

said...

//PP இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்னு தோணுது.//

கடைசி ஒரு மணி நேரத்துல அனுப்பலாம்னு தோணி செஞ்சது. பிபி ஒண்ணுமே பண்ணல. ப்ளாக் அண்ட் வைட் ஆக்கி இருக்கேன். லெட்டர்ஸ் சேர்த்திருக்கேன்.அவ்ளோதான் அதுக்கு இங்க்லீசு தெரியாமா இங்கிருந்து யூஎஸ் போன ஒரு ஆள்கிட்ட டவுட்டெல்லாம் கேட்டது இன்னொரு கொடுமை. இல்லையா இளாமாமு :P

said...

இன்னொருதபா ஐடியா அது இதுன்னு இங்க கேளுங்க அப்ப வெச்சுக்கிறேன்!!!

said...

wagner loader,used skid steer loader அண்ணே நீங்கள்ளாம் யாரோ எவரோ சிரிச்சுட்டு போனதுக்கு நன்றி.

எப்படித்தான் என் ப்ளாக்கெல்லாம் கண்டு புடிக்கராய்ங்களோ?

said...

பாராட்டுக்கு நன்றி திவா, எல்லா PIT போட்டியாளார்களுக்கும் கமெண்ட் போட்டு என்கரேஜ் பண்றீங்க. அதுக்கும் சேர்த்து ஒரு நன்றி :)

said...

நன்றிங்க ராமலக்ஷ்மி. சீரியஸாக போட்டிக்கு எடுத்தவை இல்லை. நம்ம பங்கேற்பும் இருக்கட்டும். அதே நேரம் ஜாலியாவும் இருக்கட்டும்ன்னு லைட்டா செஞ்சதுதான்.

அதுனால சொதப்பல்ஸ் இருக்குதான். கண்டுகாதீங்க.

said...

நன்றி ராம். உன் படம் PIT la பாத்த மாதிரி தெரியலையே. இன்னொருதபா செக் பண்றேன்.

said...

சாரி குசும்பா. உன்கிட்ட கேட்ட ஐடியாவையெல்லாம் செயல்படுத்த முடியாமைக்கு. கடைசி நேரம் சும்மா லைட்டா பண்ணுவோம்னு விட்டாச்சு.

கோச்சுக்காத கண்ணுகுட்டி...

said...

வலையுலக ஞானியின் இரண்டு படங்களும் அருமை!

ஆனா, ௨வது படத்துல லெட்டர்ஸ் இன்னம் சரியான இடத்துல ஒக்கார வெச்சிருக்கணுமோன்னு தோணுது. (அத நீ சொல்லக்கூடாது மாமா-ன்னு நிலா சொல்லப் போகுது!)

said...

சான்ஸே இல்லை நந்து கலக்கல்... (உங்களுக்கென்னா ஒரு சூப்பர் மாடல் வீட்டுலயே இருக்குறப்ப) :)))

எனக்கு அந்த ரெண்டாவது விளம்பரம் ரொம்ப புடிச்சது.. (ஹி..ஹி.. நானும் கொஞ்சம் சூதாடியிருக்கேன் அதனால‌)

Anonymous said...

not bad

said...

நல்ல இருக்கு நந்து.
மெடிக்கல் சர்டிபிகேட் எங்க? :-)

நக்கல், குசும்பால் எல்லாம் உங்களோட உடன் பிறந்தவையா?

~உண்மை

said...

//வலையுலக ஞானி//

ஹை இது சூப்பரா இருக்கே க்ருஷ்ணா.

ரெண்டாவது படம் 10 நிமிசம் மட்டுமே செலவு பணி எடுத்தது. இன்னும் அதுல உண்டியல் ஒண்ண சைட் ல வெச்சு இங்க இன்வெஸ்ட் பண்ணுங்கன்னும். அந்த லெட்டர்ஸ் ஷேர் மார்க்கெட் க்ராஃப் மாதிரியும் ரெடி பண்ணலாம்ன்னு ஐடியா.

கடைசி நேரமாயிடுச்சுன்னு சும்மா நக்கலா மட்ட்டும் இருக்கட்டும்ன்னு விட்டாச்சு.

said...

ஹாஹா வெண்பூ ரெண்டாவது படம் பரிசலுக்கு சொன்ன கமெண்ட்ல சொன்ன மாதிரி பண்ணி இருந்தா ரொம்ப பேருக்கு புடிச்சிருக்கும்தான்.

கொஞ்சமா நஞ்சமா எத்தனை பேரு பாதிக்கப்பட்டவங்க லிஸ்ட்ல.

said...

யோவ் ட்ரூத் அதான் மெடிக்கல் சர்ட்டிபிகேட்டா போஸ்ட்டே போட்டாச்சே அப்புரம் என்ன?

நக்கல் குசும்புல்லாம் அப்படித்தான் . பிறவிலயே. அத ஒண்ணும் செய்யமுடியாது இனிமேல்லாம்.

said...

அணானி அண்ணே. நன்னிங்க

said...

முதல் படத்துக்கும், கருத்துக்கும் என் தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

வாழ்த்துக்கள்!

said...

ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிங்க தஞ்சாவூரான்

said...

:)

said...

நல்லாருக்கு...

said...
This comment has been removed by the author.
said...

தமிழன் மாமா, மேடி மாமா அப்பா சார்வில் நன்றி

said...
This comment has been removed by the author.
said...

Nice photos!!

said...

All the best!!