கூகிள் பேஜ் ரேங்க் எத வெச்சு கொடுக்கறாங்க? ஏன்னா நிலா ப்ளாக்ல இப்போ பேஜ் ரேங்க் 4 . நானும் நம்ம தமிழ்வலைப்பதிவில் இருக்கும் மற்ற பிளாக் பேஜ்ரேங்க் பார்த்தேன். தினமும் 200,300 பேர் வரும் பதிவில்கூட3 என்ற அளவில்தான் இருக்கிறது. அவ்வளவு விசிட்டரும் இதற்கு இல்லைஅப்புறம் எப்படி?.ஒருவேளை குட்டிபாப்பாதானேன்னு ரெண்டு ரேங்க் அதிகமா போட்டுட்டாங்களா? ஒண்ணும் புரியல, யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்க
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நான்தான் ரெக்கமண்ட் பன்னினேன் அதனாலதான்.
என்ன இது கமெண்ட் மாடுரேசன் போட்டிருக்கு?
சின்னபுள்ள தனமால்ல இருக்கு. நிலா இதெல்லாம் நீ கேக்க மாட்டியா??
//
Blogger மங்களூர் சிவா said...
நான்தான் ரெக்கமண்ட் பன்னினேன் அதனாலதான்//
ரெக்கமண்ட் பண்ண சொன்னது நான் தான் ;)
அதுக்கு பல காரணம் இருக்கு! ஹிட், கோடிங், ரெப்பரல் லிங், என்று சில முக்கியமான விசயங்கள். உங்கள் பிளாக்கின் லிங் பல இடத்தில் இருந்தாலும் பேஜ் ரேங் அதிகம் வரும்!
w3 standerd படி கோடிங் இருந்தாலும் ரேங்கிங் அதிகம் வரும்.
http://en.wikipedia.org/wiki/PageRank
இப்படி தான் கூகிள் பேஜ் ராங்கிங் கண்டு புடிக்ரானுங்க.
உங்களுக்கு ஏதாவது புரிஞ்சுதுன எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க. இந்த மாதிரி விஷயத்துல நானும் ஹி ஹி
Post a Comment