தமிழ்மணத்திற்கு

மூணு பதிவாச்சும் இருக்கனுமாமே தமிழ்மணத்துல சேக்கரதுக்கு, இப்படி மொக்கையா பதிவு போட்டு வெச்சா பதிவு கனக்குல எடுத்துப்பாங்களா தெரிலயே.

6 comments:

said...

அதெல்லாம் சேர்த்துக்குவாங்க!

ஆனா மூணுமே மொக்கையா இருக்கணும்!

said...

\\இப்படி மொக்கையா பதிவு போட்டு வெச்சா பதிவு கனக்குல எடுத்துப்பாங்களா தெரிலயே//

மொக்க இல்லாத பதிவு தான் தமிழ்மணத்துல வரனும்னா மாசத்துக்கு ஒரு முறை தமிழ்மணத்த அப்டேட் பண்ணா போதும். இன்னய தேதிக்கு யார் அதிக மொக்க பதிவு போடரதுன்னு தான் போட்டியே :))

Anonymous said...

ஆனா ஆரம்பத்துலயே இப்படி மொக்கையா போட்டா சேத்துக்க தமிழ்மணத்துல இருக்குறவுங்க அல்லாம் பேக்கையா?

said...

//
நாமக்கல் சிபி said...
அதெல்லாம் சேர்த்துக்குவாங்க!

ஆனா மூணுமே மொக்கையா இருக்கணும்!

//
ரிப்பீட்டேய்

said...

அட ஆமா சேத்துட்டாங்கப்பூ.ஆனா நாலாவது மொக்கை போட்ட பின்னாடிதான் சேத்தாங்க.

said...

//அட ஆமா சேத்துட்டாங்கப்பூ.ஆனா நாலாவது மொக்கை போட்ட பின்னாடிதான் சேத்தாங்க.//

இதுக்குத்தான் எங்க ஊர்ல "நாலாவது நாய் பொழப்பு"-ன்னு சொல்லுவாங்க...