வணக்கம் நான் நிலாஅப்பா. நிலா பேருல எதாச்சும் போஸ்ட்ல கமெண்ட் போட முடியுது. ஆனா கொஞ்சம் சீரியாசான கருத்த சொல்ல எனக்குள்ள இருக்க கருத்து கந்தசாமி துடிக்கும் போது நிலா பேர யூஸ் பண்ண முடில. அப்படி யூஸ் பண்ணினா கொஞ்சம் பெரிய பொண்ணாகி நிலா எப்டிப்பா நீ உளர்ரதுகெல்லாம் என் பேர யூஸ் பண்ணுனன்னு கேட்டா என்ன பதில் சொல்றது?
மத்தபடி எதாச்சும் இங்க எழுத(அனத்த) ஆசைதான். தமிழ்மணம்ல வர பதிவுகள படிக்கரதுக்கே ஏகப்பட்ட நேரம் ஆகுது. வீட்டில் இருக்கும் நேரத்தில் புள்ளய கூட உட்டுட்டு கம்ப்யூட்டர வெறிச்சுப் பாத்துகிட்டு இருக்கறது அவ்ளோ நல்ல விஷயமா தெரில. அதான் கும்மிய கூட கொறச்சுகிட்டேன். எனக்குள்ள இருக்க கருத்து கந்தசாமிய எப்பவாச்சும் அடக்க முடிலன்னா அப்பப்போ மட்டும் எழுதரேன்(அனத்தரேன்)
அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஆஹா! அறிமுகத்துலயே கலக்குறீங்களே!
//எப்டிப்பா நீ உளர்ரதுகெல்லாம் என் பேர யூஸ் பண்ணுனன்னு கேட்டா என்ன பதில் சொல்றது?
//
நியாயம்தான்!
//எனக்குள்ள இருக்க கருத்து கந்தசாமிய எப்பவாச்சும் அடக்க முடிலன்னா அப்பப்போ மட்டும் எழுதரேன்(//
கடவுளே! இது வேறயா?
//எப்டிப்பா நீ உளர்ரதுகெல்லாம் என் பேர யூஸ் பண்ணுனன்னு கேட்டா என்ன பதில் சொல்றது?
//
உஷார் தான் :)
அட நெக்ஸ்ட் இம்சை, சரி வாங்க வாங்க...
சீரியாசான கருத்த சொல்ல எனக்குள்ள இருக்க கருத்து கந்தசாமி துடிக்கும்
சொ.செ.சூ வெச்சிக்க ஆசை படறிங்க...வாங்க வாங்க
//
கொஞ்சம் பெரிய பொண்ணாகி நிலா எப்டிப்பா நீ உளர்ரதுகெல்லாம் என் பேர யூஸ் பண்ணுனன்னு கேட்டா என்ன பதில் சொல்றது?
//
அப்ப இப்ப அடிச்ச கும்மிக்கெல்லாம் பதில் இருக்கா??
//
நாமக்கல் சிபி said...
//எனக்குள்ள இருக்க கருத்து கந்தசாமிய எப்பவாச்சும் அடக்க முடிலன்னா அப்பப்போ மட்டும் எழுதரேன்(//
கடவுளே! இது வேறயா?
//
ரிப்பீட்டேய்
நன்றி சிபி,பொடியன்,சிவா,பவன்
நன்றி இம்சை. சூன்யம் வெச்சுக்கற ரேன்சுக்கு அனத்த மாட்டேன். அதெல்லாம் நான் உசாரு
Post a Comment