ஏப்ரல் மாதத்து தனிமை

இந்த மாதத்தில் இருந்து ஒரு போட்டோதான் அலவ்டாம். ஜட்ஜஸும் கலந்துக்கலாமாம். இதுக்கப்புறமும் இந்த ஏழை படம்லாம் அம்பலத்தில் ஏறுமா?

சரி அதுக்காக கலந்துக்காம இருக்கவா முடியும்? வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு "ஜகஜம்".

நாமள்ளாம் வீரனாச்சே ( யார்பா சிரிக்கறது?)

1. எதிர் வீட்டு பாட்டி. அவங்களுக்கு தெரியாம எடுத்தது. தெரிஞ்சா அவ்ளோதான்



2. இது போட்டிக்கு முன்னாடி எடுத்த படம். எனக்கு புடிச்சது.ஏன்னா வேகாத நடுவெய்யில்ல அரைமணிநேரம் கஷ்டப்பட்டேன் இதுக்கு. ஹ்ம்ம் ஒரு SLR கேமராவும் நல்ல லென்சும் இருந்தா இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டி இருந்திருக்காதோ?





3. இதும் அந்த பாட்டிதான்.



4.ராத்திரில புல்லுல பொரண்டு பொரண்டு எடுத்தேங்க.என் டப்பா கேமராவுல இவ்ளோதான் வந்துச்சு :(



5.இது சும்மா லுலுவாக்கு.தனிமை டைட்டிலுக்கு ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. இத பாத்துட்டு எனக்கு அட்வைஸ் பண்ண வரக்கூடாது ஆமா சொல்லிட்டேன் :P




படங்கள பாத்து தேறுமான்னு சொல்லுங்க

19 comments:

said...

ஆஹா.,. அதுலயும் கடைசி போட்டோவுல நம்ம நிலாவோட முகத்துல தெரியுற ஏக்கம் எக்ஸ்பிரஷன் சூப்பரோ சூப்பரேய்ய்ய்ய் :)))

சாக்கிலேட்ட கண்ணுல காட்டி கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு போட்டோ எடுத்திங்களா மாம்ஸ்?
இதை நான் வன்மையாக கண்டிக்கறேன்:))

said...

இது “"ஏப்ரல் மாதத்து தனிமை"இல்ல
எங்க நிலா பாப்பாவை “ஏமாற்று தனிமை”

கண்டணங்கள்:P

said...

இரண்டும் ஐந்தும் தேறுகிறது.

said...

கடைசி போட்டோவ பார்க்கும் போது உங்க மனசுல என்ன இருக்குன்னு தெளிவா தெரியுதுன்னு மட்டும் சொல்லிக்கிறேன்:)

said...

///நாமள்ளாம் வீரனாச்சே ( யார்பா சிரிக்கறது?)///



அழத்தான் தோனுது!!!

said...

1,4 super na

said...

எனக்கு படம் 2ம், 4ம் பிடித்திருக்கின்றது. வாழ்த்துக்கள்

said...

நிலாம்மா..
கடைசி போட்டோல சூப்பரா இருக்கீங்க..

said...

ரசிகா நிலா எக்ஸ்ப்ரசன் காட்ட சாக்லேட்லாம் யூஸ் பண்ணனுமா? அது பாட்டுக்கு எக்ஸ்ப்ரஷன் அள்ளி தெளிக்குது. நான் ஒழுங்கா படம் எடுத்தா போதும்

-------------------------------------

நன்றிங்க வடுவூர் குமார். 5வது படம் தலைப்புக்கு ஓகேதான். ஆனா போட்டில போட்டோ குவாலிட்டி, கோணம் இன்னும் சிலதெல்லாம் எதிர் பாக்கறாங்களே. அதுனால போட்டிக்கு அந்தபடம் தரமுடியல.வருகைக்கு நன்றிங்க


----------------------------------

யப்பா நிஜமா நல்லவன் என் மனசுல "இப்போதைக்கு" எதுவும் இல்லப்பா.. :P

----------------------------------

bharath நானே அததான் செய்யரேன். பேச்சுத்தான் அப்படி


-----------------------------------
நன்றி கார்த்திக். முதல் படத்தை கொடுத்துட்டேன்

-----------------------------------

காரூரான் நன்றிங்க. அந்த நாலாவது படம் எடுத்தப்ப அந்த செடில ஒரு கொசு இருந்தத பாக்கல. கடைசில அதுகூட நல்லா இருந்துச்சு. ஆனா போட்டோ குவாலிட்டி பத்தாம போயிடுச்சு

----------------------------------

நன்றி ரிஷான் ஷெரீப். இத நிலாகிட்டயே சொல்லிடுங்க

said...

muthal padam arumai... :)vaalthukkal !!!

said...

பாட்டியின் கம்மல் முழுசாத் தெரியலை(-:

ச்சும்மா...:-)))))



வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

said...

முதல் படமே நல்லா இருக்கு நிலாப்பா.

said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நாதாஸ்.போட்டிக்கான உங்க படம் மிரட்டுது.

-------------------------------------

துளசி மேடம் பாட்டி கம்மல் தெளிவாத்தாங்க இருந்துச்சு. தெளிவா இருக்கும் படத்த இருட்டாக்குவதுதானே போஸ்ட் ப்ரொடொக்சன். அதான் கம்மல் முழுசா தெரியல. நன்றிங்க வருகைக்கு

-----------------------------------

நன்றி நிஜமா நல்லவன்

said...

நிஜமா நல்லவன்...

///கடைசி போட்டோவ பார்க்கும் போது உங்க மனசுல என்ன இருக்குன்னு தெளிவா தெரியுதுன்னு மட்டும் சொல்லிக்கிறேன்:)///

:)))));)))))!

said...

முதல் படம் தேறும்...

said...

///ஆஹா.,. அதுலயும் கடைசி போட்டோவுல நம்ம நிலாவோட முகத்துல தெரியுற ஏக்கம் எக்ஸ்பிரஷன் சூப்பரோ சூப்பரேய்ய்ய்ய் :)))///

ரிப்பீட்டு...

நிலா நல்லா இருக்கடா நீ...

said...

இரண்டாம் படமும், நான்காம் படமும் அருமை
அதிலும் இரண்டாம் படம் போகஸ் சூப்பர்,
(கிராபிக்ஸ் இல்லையே)

ஐந்தாவது படத்தில் குட்டிசோடு பொம்மை இருப்பதால்
"தனிமையின் துணை" என்ற தலைப்புக்கு அனுப்புங்கள் பரிசு உங்களுக்கு தான்!

வால்பையன்

said...

நீங்க எடுத்த படம்லாம் பாத்து நான் எடுத்த படங்களை என் வலைப்பூல போடற ஐடியாவையே விட்டுட்டேன்! நெக்ஸ்ட் மீட் பண்றேன்!

said...

Hell entha oornga neenga....en ponnu Nila-vum athe mottai bommai vachurukka.....engayo idikkuthe...