PIT March ப்ரதிபலிப்பாமே?

ஏற்கனவே சும்மா எடுத்து வெச்சதுல ரெண்டு படம் தேறிச்சு( 2,4) பாக்கி போட்டோஸ் இப்ப எடுத்தது

1. இந்த படம் எடுக்கும் போது மேல ஒரு கொக்கு பறந்து போச்சு. க்ளிக் பண்றதுகுள்ள போயேபோச்சு. அதும் ப்ரேம்ல வந்திருந்தா இது சூப்பர் படம்



2. கூலிங்க்ளாஸ்ல தெரியும் படமும் ப்ரதிபலிக்குது.



3. இந்த படத்துல இருப்பதாச்சும் Leading lines ஆ?



4.இதும் சும்மா முன்னாடி எடுத்து வெச்சது



5. கார் சீட் கவர் வேற கலர்ல இருந்திருந்தா நல்லா வந்திருக்கலாம்



6.இந்த படத்துல என் தப்பு எதுவும் இல்லை. க்ரானைட் பதிச்சது சரி இல்லை :P. நான் என்ன பண்ணட்டும்



வழக்கம் போல் எல்லா படத்தையும் ஒண்ணா பெரியதாக்கி பாக்க இங்கே க்ளிக் பண்ணுங்க. ஆனா இங்கயே கமெண்டுங்க.

23 comments:

said...

இன்னும் எந்தெந்த படம்ன்னு முடிவு பண்ணல. கொஞ்சம் செலக்ட் பண்ணி கொடுங்க

said...

//
6.இந்த படத்துல என் தப்பு எதுவும் இல்லை. க்ரானைட் பதிச்சது சரி இல்லை :P. நான் என்ன பண்ணட்டும்
//

இந்த ஒரு படத்துல மட்டுமா????

நம்ம எங்க என்னைக்கு தப்பு பண்ணியிருக்கோம்!!!!!!!!

said...

சிவா எந்த ரெண்டு படம் போட்டிக்குன்ன்னு சொல்லவே இல்ல

said...

2,3,4 நல்லா இருக்கா மாதிரி இருக்கு.

said...

//நந்து f/o நிலா said...
இன்னும் எந்தெந்த படம்ன்னு முடிவு பண்ணல. கொஞ்சம் செலக்ட் பண்ணி கொடுங்க//

அந்த 11 வதும் 12வது மிக அருமையாக இருக்கு அதையே போட்டிக்கு அனுப்பிடலாம்:)))

said...

இல்லை பூ படமும், ”திருவிழா” கண்ணாடியும் மிக அருமையாக இருக்கு , ஆனா அந்த பூவில் எது பிரதிபலிப்புன்னு தெரியவில்லை!!!

Anonymous said...

கூலிங்கிளாஸ், கார், கிராணைட் என்று எல்லாம் இருக்கு அப்ப ஆள தூக்கிட்டு வீட்டில் பேரம் பேசிடலாமா?

Anonymous said...

கொஞ்சம் கூட வேண்டும் என்றாலும் போட்டு தாரோம் நானும் அம்மாவும் சீக்கிரம் கடத்துங்க!!!

Anonymous said...

அப்ப சரி ஞாயிற்று கிழமை கடத்திவிடுகிறோம். பிறகு பேரம் பேசிக்கலாம்.

Anonymous said...

நல்ல காரியத்தை தள்ள போட கூடாது. சரி பரவாயில்லை உங்க இஷ்டம்.

(அதன் பிறகு நானும், அம்மாவும் மொபைலை சுவிட் ஆப் செஞ்சு வெச்சுடுவோம் எப்படி பேரம் பேசுறன்னு பார்க்கலாம்)

said...

என்ன இது ஒரு கலை ஆர்வம் மிக்கவர் பதிவில் யார் அது கும்மி அடிப்பது!!!

படத்தை மட்டும் பற்றி விமர்சனம் செய்யுங்க!!!

said...

2 , 4 நல்லா இருக்கு.. :)

said...

//குசும்பன் said...
ஆனா அந்த பூவில் எது பிரதிபலிப்புன்னு தெரியவில்லை!!//

ஆஹா, அந்த பூவே தண்ணில பிரதிபலிக்கறதுதான்.

நல்லா உத்துப்பாரு

said...

கட்டிலுக்கு அடியில் எல்லாம் சென்று படம் பிடுச்சு இருக்கீங்க ;)

//இந்த படத்துல இருப்பதாச்சும் Leading lines ஆ?//
எனக்கு அப்படி எதுவும் தெரியலை :P

குளிர் கண்ணாடி நல்லா இருக்கு... ஒவ்வொரு லென்ஸ்ளையும், ஒவ்வொரு பிம்பம் தெரியுது... :)

வாழ்த்துக்கள்!!!

said...

கூலிங் கிளாஸ் சூப்பர் ரிஃப்லக்ஷன்..
கடைசி படமும் கலக்கல்..

said...

குசும்பா அந்த கார் கண்னாடி க்ரானைட் எதுவும் என்னுதில்ல

------------------------------------

நாதாஸ் நன்றி. லீடிங் லைன்ஸ் வர மாதிரி ஒரு படமாச்சும் எடுக்காம விடப்போறதில்ல :(

------------------------------------

நன்றி ரசிகன்

----------------------------------

சஞ்சய் நன்றி, உனக்குமா முதல் படம் பிடிக்கல?

யாருமே முதல் படத்தை சொல்லல :(

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

First shot nalla irukku.. Konjam PP panniruntha subject clearaaa irunthu irukkum... Coolers la reflections nalla irukku..
Thanks for dropping by my blog.

Vazhthukal.

said...

//First shot nalla irukku.. Konjam PP panniruntha subject clearaaa irunthu irukkum...//

ரீப்பீட்டேய்.

said...

Good photos...

said...

படங்கள் எல்லாம் சூப்பர். இதை பார்த்த பிறகு நான் போட்டியில கலந்துரதா இல்லை.

said...

அருமை
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com