PIT Feb போட்டிக்கு வளையலும் பென்ஸ்டாண்டும்

கடைசி நேரம், வேற ஒண்ணும் இங்க சொல்ல நேரம் இல்லை.




17 comments:

Anonymous said...

ஆஹா, எனக்கு ஏதாவது ஆறுதல் பரிசாவது கிடைக்கும்னு நெனச்சா, இப்படி சூப்பர் படமாப்போடறீங்களே!!! நல்லாயிருக்குதுங்க படம் ரெண்டும்

said...

nice pics :)
All the best !!!

said...

ரெண்டுமே எனக்குப் பிடிச்சிருக்கு - வெற்றி பெற நல்வாழ்த்துகள்

said...

இது எல்லாம் நீங்க புடிச்சதா இல்லா நிலா பாப்பா புடிச்சி வச்சத தூக்கிட்டு வந்துட்டீங்களா, படம் ஜூப்பரு...

said...

ரெண்டுமே ரொம்ப நல்லாருக்கு. ப்ரிசுக்கு வாழ்த்துக்கள்!!

நிலா குட்டி said...

தங்க வளையல கேட்டு உங்கள நம்பி அம்மா கொடுக்கமாட்டேன் என்று சொன்ன பிறகு என்னுடைய வளையலை வலு கட்டாயாமாக புடுங்கி போட்டோ எடுத்துட்டீயே அப்பா அதில் நான் கொடுத்த தங்க வளையல் எங்கே?????

said...

பென் ஸ்டேண்ட் அருமையாக இருக்கு!!!

டூர் முடிஞ்சு வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே வந்துடவேண்டியது போட்டிக்கு, நல்லா இருங்கப்பு:(((

said...

நன்றிங்க சின்னம்மினி, படம் சுமாரா வந்திருந்தாலும் போட்டிக்கு சூப்பர் சூப்பர் படம்லாம்ல வந்திருக்கு. நாமலாம் அங்க ஜுஜூபி

said...

நன்றிங்க நாதாஸ்,

said...

சீனா சார் மிக்க நன்றி

said...

பவன் நிலாப்பாப்பா வளையல்தான் அதெல்லாம்

said...

வாழ்த்துக்கு நன்றிங்க நானானி

said...

குசும்பா டூர்ல எடுத்த போட்டோவ போட்டுடலாமா? :P

said...

Brilliant!
The second one, it is a picture of? Divya karandi vechu eduthinganu sonna!

said...

ரெண்டு படமுமே கலக்கலா இருக்குங்க மாம்ஸ்...

said...

ரெண்டாவது படம்,பொருள் என்னன்னே கண்டுபிடிக்க முடியாத அளவு,திறமையா எடுக்கப் பட்டிருக்கு:)

said...

அருமை
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com