சோதனை முயற்சி

சோதனை

17 comments:

said...

இனி யாருக்கெல்லாம் சோதனையோ?
:(

said...

இதெல்லாம் ரொம்ப ஒவரு....

said...

கஷ்டம்தான் இனிமே பொழப்பை ஓட்டறது.

said...

அப்பாவா லட்சணமா பொண்ணு பேரை காப்பாத்தனும்.. புரிஞ்சுதா?!

நிலா said...

//
காயத்ரி said...
அப்பாவா லட்சணமா பொண்ணு பேரை காப்பாத்தனும்.. புரிஞ்சுதா?!
//
ஆமாப்பா என் பேரை தூக்கினு போயி பேங்க் லாக்கர்ல வெச்சிருப்பா

said...

சோதனை முயற்சி அல்ல சோதனை ஆரம்பம்.

ஒரு வீட்டுக்கு ஒரு மரம் வளர்போம் என்பது போல் வீட்டுக்கு ஒரு பதிவர் என்ற சட்டம் கொண்டுவரனும்!!!

said...

"பொண்ணு பேரை காப்பாத்தனும்.. புரிஞ்சுதா?!"

அப்ப நல்ல டாக்டரா பாருங்க!

said...

சோதனை எனக்குத்தான் பொடியா.என்னத்த எழுதறதுன்னே தெரியய மாட்டேங்குது.

said...

பவன் குட்ட்டிப்பையா இது ஓவருன்னு தெரியுதுதான் என்ன பண்றது சொல்லு?

said...

சிவா யார் பொழப்புன்னு கொஞ்சம் கரெக்டா சொல்லுப்பா

said...

இந்த பதில் பின்னூட்டமெல்லாம் போட்டது நிலா அப்பாவா அனானியா ?? மொதல்ல அது தெரிஞ்சாகனும்

said...

காயத்ரி நிஜமாவே என் பொண்ணுக்காக ரொம்ப அடக்கி வாசிக்க வேண்டி இருக்கு.

said...

குசும்பா சோதனைதான் ஆரம்பம் ஒத்துக்கறேன்

said...

சிவ்வா ஏன் என்ன டவுட்டு?

said...

//
நந்து f/o நிலா said...
சிவ்வா ஏன் என்ன டவுட்டு?

//
ப்ரொபைல் போட்டோ எங்க??

said...

ஓ சீக்கிரம் ப்ரொபைல் போட்டோ போட்டுடரேன்

said...

//ஓ சீக்கிரம் ப்ரொபைல் போட்டோ போட்டுடரேன//
சோதனை... பதிவுக்கு மட்டும் தான்னு நாங்களாத்தான் தப்பா நெனச்சிட்டோமா? :(