tag:blogger.com,1999:blog-5544242002720304325.post3347287599528162014..comments2023-09-04T20:33:21.894+05:30Comments on நந்து f/o நிலா: இரவு நேர படங்கள்.நந்து f/o நிலாhttp://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5544242002720304325.post-52697004450223247842008-08-01T07:14:00.000+05:302008-08-01T07:14:00.000+05:30இரவு நேரப் படங்கள் அனைத்தும் நல்லா இருக்கு. வாழ்த்...இரவு நேரப் படங்கள் அனைத்தும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-36269006828266983142008-07-23T02:44:00.000+05:302008-07-23T02:44:00.000+05:30படங்கள் எல்லாமே அழகா இருக்கு, முக்கியமா உங்க வீட்ட...படங்கள் எல்லாமே அழகா இருக்கு, முக்கியமா உங்க வீட்டு நிலா. :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-87094692252400113232008-07-22T20:28:00.000+05:302008-07-22T20:28:00.000+05:30முதல் 10ல வரும்னு எதிர்பார்த்தேன்.முதல் 10ல வரும்னு எதிர்பார்த்தேன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-48461096941159031122008-07-21T21:42:00.000+05:302008-07-21T21:42:00.000+05:30எல்லாமே நல்லா இருக்குங்க ..ஏங்க வானத்து நிலா இப்பட...எல்லாமே நல்லா இருக்குங்க ..ஏங்க வானத்து நிலா இப்படி கிட்டக்க தெரியுது நாசா ல இருந்து எடுத்தத போட்டுட்டீங்களா? :-)))

முதல் படம் வித்யாசமா இருக்கு

அசத்த வாழ்த்துக்கள்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-7524793092124804482008-07-21T20:23:00.000+05:302008-07-21T20:23:00.000+05:30மறுபடியும் வந்து பார்த்தா ரெண்டாவது படம் போட்டிக்க...மறுபடியும் வந்து பார்த்தா ரெண்டாவது படம் போட்டிக்குத் தேறும் போல இருக்கே?லேட்டான ஆலோசனையோ?எந்த ஊரின் ஒளி?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-14475072483222430732008-07-21T19:56:00.000+05:302008-07-21T19:56:00.000+05:30// ராத்திரியில் நடக்கிற விஷய்ங்கள எடுப்பதில் ஒங்க ...// ராத்திரியில் நடக்கிற விஷய்ங்கள எடுப்பதில் ஒங்க திறமை 'பளிச்' னு தெரியுது //

லொள்ளப் பாத்திங்களா?

கொடி நிலா,வான்நிலா,நம்நிலா, அனைத்தும் அழகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-38619691671769471622008-07-16T16:32:00.000+05:302008-07-16T16:32:00.000+05:30//எங்கே இந்த மாதம் போட்டிக்கு படம் எதுவும் தரக்காண...//எங்கே இந்த மாதம் போட்டிக்கு படம் எதுவும் தரக்காணோம்? அதும் உங்க ஏரியால நல்ல படம் எடுக்க சான்ஸ் கிடைக்குமே?//

இரவு நேரத்தில ஒரு படம் எடுக்கலாம் என்று பார்த்தா முடியல்ல.. இங்க இருட்டுறதுக்கே 10 மணி ஆயிடுது.. அதுக்கு பிறகு எங்க வெளியில போறது.. வீட்டில திட்டுத்தான் வாங்கவேணும் :(Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-83072941978647990022008-07-16T12:53:00.000+05:302008-07-16T12:53:00.000+05:30வருகைக்கு நன்றிங்க ஒப்பாரி.-----------------------...வருகைக்கு நன்றிங்க ஒப்பாரி.

நன்றி truth. நம்மளுது நிக்கான் D80ங்க

நன்றி ஓவியா. எங்கே இந்த மாதம் போட்டிக்கு படம் எதுவும் தரக்காணோம்? அதும் உங்க ஏரியால நல்ல படம் எடுக்க சான்ஸ் கிடைக்குமே?

நன்றி நிலாக்காலம். ஒரே நிலா படமா இருப்பதால உங்களுக்கு புடிச்சுப்போச்சு போல. :)

நன்றி வால்பையன். எப்பவும் தனித்தனியா அடையாளப்படுத்தி சொல்வீங்க. இப்போ மொத்தமா முடிச்சுட்டீங்களேநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-18837870922466234142008-07-16T12:45:00.000+05:302008-07-16T12:45:00.000+05:30எல்லா படங்களும் சூப்பர். வெற்றி பெற வாழ்த்துகள்!எல்லா படங்களும் சூப்பர். வெற்றி பெற வாழ்த்துகள்!நிலாக்காலம்https://www.blogger.com/profile/03617675243498586099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-41765802238127449552008-07-15T23:07:00.000+05:302008-07-15T23:07:00.000+05:30எல்லாப் படமுமே அழகு, எப்படி இப்படி அழகாய் எடுக்கிற...எல்லாப் படமுமே அழகு, எப்படி இப்படி அழகாய் எடுக்கிறீங்கள்?
போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்.Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-39011120843217490952008-07-15T20:00:00.000+05:302008-07-15T20:00:00.000+05:30annachi,enna camera vechirukeeru?kalakal photos el...annachi,
enna camera vechirukeeru?
kalakal photos ellame...Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-22629551481320327812008-07-14T16:52:00.000+05:302008-07-14T16:52:00.000+05:30எல்லாமே சூப்பரா வந்துருக்கு வால்பையன்எல்லாமே சூப்பரா வந்துருக்கு

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-7979475386975586142008-07-14T15:42:00.000+05:302008-07-14T15:42:00.000+05:30great pics, best of luck.great pics, best of luck.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-82762525413559458362008-07-14T11:23:00.000+05:302008-07-14T11:23:00.000+05:30ஸ்பெஷலா நன்றி சிவா. தமிழ்மண ஸ்டார் கமெண்டாச்சேஸ்பெஷலா நன்றி சிவா. தமிழ்மண ஸ்டார் கமெண்டாச்சேநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-25541644371885730872008-07-13T19:30:00.000+05:302008-07-13T19:30:00.000+05:30முதல் படம் நல்ல சாய்ஸ் போட்டிக்கு.உங்கவீட்டு வாலு ...முதல் படம் நல்ல சாய்ஸ் போட்டிக்கு.

உங்கவீட்டு வாலு நிலாவைபத்தி சொல்லணுமா!? அது எப்பவுமே டாப்பு டக்கர்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-33397740454649646712008-07-13T18:03:00.000+05:302008-07-13T18:03:00.000+05:30நல்ல ட்ராபிக் டைம் ல எடுத்திருந்தா இன்னும் நல்லா வ...நல்ல ட்ராபிக் டைம் ல எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கலாம் ரெண்டாவது படம். நன்றி CVR

நட்டு சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க.வருகைக்கு நன்றிங்க.

சீனா சார் மொத்த 5 படத்துல மூணு நிலா இருக்கு. நல்லா பாருங்க. :)நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-31589141202662367712008-07-13T15:31:00.000+05:302008-07-13T15:31:00.000+05:30நிலா நிலா - அம்மா கிட்டே சொல்லி சுத்திச் சுத்தி போ...நிலா நிலா - அம்மா கிட்டே சொல்லி சுத்திச் சுத்தி போடச் சொல்லும்மா - அப்பாக்கு வேற வேலை இல்லை - போட்டோவா எடுத்துத் தள்ளறாரு - அததனைப் படங்களும் அருமை - நிலா இரண்டும் ஜூப்பருcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-13217309504340531312008-07-13T15:03:00.000+05:302008-07-13T15:03:00.000+05:30கண்ணக் கட்டுது கண்ணக் கட்டுதுங்கிறது இதுதானா?இந்த ...கண்ணக் கட்டுது கண்ணக் கட்டுதுங்கிறது இதுதானா?இந்த மாதம் போட்டியில் முதல் வரிசையில் இப்பவே நிக்கிற மாதிரி தெரியுது.வாழ்த்துக்கள்.ஆமா இந்தப் போட்டிக்கு நாட்டாமை யாரு?காதுல போட்டு வைக்கலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-43127591082246371382008-07-13T14:12:00.000+05:302008-07-13T14:12:00.000+05:30எனக்கு பிடித்தது இரண்டாவது படம்தான்... ;)எனக்கு பிடித்தது இரண்டாவது படம்தான்... ;)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-87794328654019408592008-07-13T10:20:00.000+05:302008-07-13T10:20:00.000+05:30மிக்க நன்றிங்க சின்ன அம்மினி,தமிழ்ப்ரியன் மற்றும் ...மிக்க நன்றிங்க சின்ன அம்மினி,தமிழ்ப்ரியன் மற்றும் கைப்ஸ்நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-72989207160942920882008-07-13T06:59:00.000+05:302008-07-13T06:59:00.000+05:30முதல் படமும் மூனாம் படமும் வெகு அருமை. போட்டிக்கு...முதல் படமும் மூனாம் படமும் வெகு அருமை. போட்டிக்கு முதல் படம் நல்ல சாய்ஸ். வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-3430604102585116142008-07-13T04:34:00.000+05:302008-07-13T04:34:00.000+05:30முதல் படம் சூப்பர். கறுப்பு வெள்ளையாய் இருப்பது கூ...முதல் படம் சூப்பர். கறுப்பு வெள்ளையாய் இருப்பது கூடுதல் ப்ளஸ் பாய்ண்ட். வெற்றி உங்களுக்கேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-85971377093985411902008-07-13T00:51:00.000+05:302008-07-13T00:51:00.000+05:30படங்களெல்லாம் சூப்பர் நந்து சார்... :)படங்களெல்லாம் சூப்பர் நந்து சார்... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-70223543891459958022008-07-13T00:19:00.000+05:302008-07-13T00:19:00.000+05:30நல்லா சொன்னீங்க ராமலக்ஷ்மி. newbee சொல்ற காரணம் ரி...நல்லா சொன்னீங்க ராமலக்ஷ்மி. newbee சொல்ற காரணம் ரிஜக்ட்டடு.சூரியன் 12 மணிக்கு மறைஞ்சா என்ன? அதுக்கெல்லாம் அசரலாமா? எந்த ரத்தம் அது?

சரிதானேங்க ராமலக்ஷ்மிநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5544242002720304325.post-49163828732391253262008-07-12T22:00:00.000+05:302008-07-12T22:00:00.000+05:30உங்க வீட்டும் நிலாவும் அழகு அந்த வானத்து நிலா போலவ...உங்க வீட்டும் நிலாவும் அழகு அந்த வானத்து நிலா போலவே!

Newbee-க்கு நான் சொல்ல நினைத்ததையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். வீட்டுக்குள்ளேயே ட்ரை பண்ணுங்க newbee, 'ஜோடி'ப் போட்டிக்கு அசத்துன மாதிரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com